காலையிலே எழுந்திடு! கையை முகத்தைக் கழுவிடு!
குட்டிப் பற்கள் தேய்த்திடு! தூய ஆடை அணிந்திடு!
தினந்தோறும் குளித்திடு! இனிய சொல்லைச் சொல்லிடு!
இறைவன் பெயரைக் கூறிடு! வலது கையால் சாப்பிடு! |
சூரியன் உதிக்கும் முன்னே சுப்ஹைத் தொழுதிடுவோமே! சூரியன் உதிக்கும் முன்னே சுப்ஹைத் தொழுதிடுவோமே!
உச்சி சாயும் மதியத்தில் ளுஹ்ரைத் தொழுதிடுவோமே!
மாலை மலரும் நேரம் அஸரைத் தொழுதிடுவோமே!
சூரியன் மறைந்த பின்னே மஃக்ரிப் தொழுதிடுவோமே!
இரவின் பாங்கைக் கேட்டு இஷாவைத் தொழுதிடுவோமே!
#பூந்தோட்டம் #தொழுகை |
குறைகூறிப் புறம் பேசும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்! |
நல்லதைப்பேச நாவுண்டு! |