உர்வா இப்னு மஸ்ஊத்! ஹுதைபியா ஒப்பந்தத்தில் எதிரிகளின் தூதுவராக பேச்சுவார்த்தை நடத்த முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் வந்தவர். அங்கே தோழர்கள் தனது இறைதூதரின் மீது காட்டிய நேசம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது; தனது கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று அவர்களிடம் உர்வா கூறியதே பின்வரும் உரையாடல்: |
மனித சமூகத்திற்கு நல்வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்டவர்களே இறைதூதர்கள். அவர்களில் இறுதியானவரே முஹம்மது நபி (ஸல்). மக்காவில் குறைஷ் என்னும் கோத்திரத்தில் அப்துல்லாஹ் மற்றும் ஆமினாவுக்கு மகனாக கி.பி 570 ல் பிறந்தார்கள்.
|