இறைதூதர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஃபிர்அவ்னிடம் இறைசெய்தியை எத்திவைத்தபோது ஃபிர்அவ்ன் மற்றும் மூஸா (அலை) அவர்களுக்கிடையே நடந்த உரையாடலில் குர்ஆன் குறிப்பிடுகிறது. قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعٰلَمِيْنَؕ قَالَ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَاؕ اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ அதற்கு ஃபிர்அவ்ன்: “அகிலத்தாருக்கு இறைவன் யார்?” என்று கேட்டான். அதற்கு (மூஸா) “நீங்கள் உறுதி கொண்டவர்களாக இருப்பின், வானங்களுக்கும், பூமிக்கும் இவ்விரண்டுக்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனே (அகிலத்தாரின் இறைவன் ஆவான்)” என்று கூறினார். (அல்குர்ஆன் 26: 23, 24) அல்லாஹ்வை அறிவோம்!இறைதூதர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஃபிர்அவ்னிடம் இறைசெய்தியை எத்திவைத்தபோது ஃபிர்அவ்ன் மற்றும் மூஸா (அலை) அவர்களுக்கிடையே நடந்த உரையாடலில் குர்ஆன் குறிப்பிடுகிறது. قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعٰلَمِيْنَؕ قَالَ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَاؕ اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ அதற்கு ஃபிர்அவ்ன்: “அகிலத்தாருக்கு இறைவன் யார்?” என்று கேட்டான். அதற்கு (மூஸா) “நீங்கள் உறுதி கொண்டவர்களாக இருப்பின், வானங்களுக்கும், பூமிக்கும் இவ்விரண்டுக்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனே (அகிலத்தாரின் இறைவன் ஆவான்)” என்று கூறினார். (அல்குர்ஆன் 26: 23, 24) |
தன் உருவ அமைப்பைப் பற்றி ஆச்சரியப்படும் எந்த மனிதனுக்கும் தன்னுடைய உருவாக்கத்தில் எந்த பங்களிப்பும் இல்லை. தன் கரு அழிந்துவிடுமோ என்று அஞ்சி பேணுதலுடன் இருக்கும் எந்த தாய்க்கும் தன் குழந்தையின் கருவறை நிலைகள் தெரிய இயலாது. ஆனால் அங்கே நடக்கும் ஒவ்வொரு சலனங்களையும் தெள்ளத் தெளிவாக அறியக்கூடியவன் படைத்த இறைவன்! வல்லமை மிக்க இறைவனின் அறிவாற்றல்!தன் உருவ அமைப்பைப் பற்றி ஆச்சரியப்படும் எந்த மனிதனுக்கும் தன்னுடைய உருவாக்கத்தில் எந்த பங்களிப்பும் இல்லை. தன் கரு அழிந்துவிடுமோ என்று அஞ்சி பேணுதலுடன் இருக்கும் எந்த தாய்க்கும் தன் குழந்தையின் கருவறை நிலைகள் தெரிய இயலாது. ஆனால் அங்கே நடக்கும் ஒவ்வொரு சலனங்களையும் தெள்ளத் தெளிவாக அறியக்கூடியவன் படைத்த இறைவன்! |
பூமியின் ஆழத்தில் அடர்ந்த இருளில் மறைந்திருப்பவற்றையும் அவன் அறிபவன்! காரிருளில் கறுப்பு நிறப் பாறையில் ஊர்ந்து செல்லும் கறுத்த எறும்பின் சலனத்தையும் தெளிவாகப் பார்ப்பவன்! அல்லாஹ்வின் அறிவாற்றல்!பூமியின் ஆழத்தில் அடர்ந்த இருளில் மறைந்திருப்பவற்றையும் அவன் அறிபவன்! காரிருளில் கறுப்பு நிறப் பாறையில் ஊர்ந்து செல்லும் கறுத்த எறும்பின் சலனத்தையும் தெளிவாகப் பார்ப்பவன்! |
மனிதனின் வரைமுறைக்குட்பட்ட அறிவைக்கொண்டு அல்லாஹ்வுடைய உள்ளமையை வரையறுக்க இயலாது. குர்ஆனிலும் நபிமொழிகளிலும் வந்துள்ளவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதும் அவற்றை குறைபாடுகள் கொண்ட நமது அறிவின் எல்லைக்குள் விளக்கிக்கூற முடியாத நிலையில் ”அல்லாஹ்வே மிக அறிந்தவன்” என்று கூறுவதே அறிவுடைய முன்னோரின் பண்பாக இருந்தது. அல்லாஹ்வின் உள்ளமை!மனிதனின் வரைமுறைக்குட்பட்ட அறிவைக்கொண்டு அல்லாஹ்வுடைய உள்ளமையை வரையறுக்க இயலாது. குர்ஆனிலும் நபிமொழிகளிலும் வந்துள்ளவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதும் அவற்றை குறைபாடுகள் கொண்ட நமது அறிவின் எல்லைக்குள் விளக்கிக்கூற முடியாத நிலையில் ”அல்லாஹ்வே மிக அறிந்தவன்” என்று கூறுவதே அறிவுடைய முன்னோரின் பண்பாக இருந்தது. |
பிரபஞ்சத்தில் உள்ள எல்லா வஸ்துக்களின் படைப்பாளனும் காரணகர்த்தாவும் அல்லாஹ்வே!. பிரபஞ்ச படைப்பாளன் பிரபஞ்சத்தின் வரையறைக்கு அப்பாற்பட்டவன் என்பதே பகுத்தறிவுக்கு உகந்ததாகும். படைத்தவனை அறிவோம்!பிரபஞ்சத்தில் உள்ள எல்லா வஸ்துக்களின் படைப்பாளனும் காரணகர்த்தாவும் அல்லாஹ்வே!. பிரபஞ்ச படைப்பாளன் பிரபஞ்சத்தின் வரையறைக்கு அப்பாற்பட்டவன் என்பதே பகுத்தறிவுக்கு உகந்ததாகும். |
அல்லாஹ் தனது பண்புகளில் பூரணமானவன்! அவற்றில் அவன் படைப்புகளுக்கு ஒப்பாகாதவன்! அல்லாஹ் தனது பண்புகளில் பூரணமானவன்!அல்லாஹ் தனது பண்புகளில் பூரணமானவன்! அவற்றில் அவன் படைப்புகளுக்கு ஒப்பாகாதவன்! |
உர்வா இப்னு மஸ்ஊத்! ஹுதைபியா ஒப்பந்தத்தில் எதிரிகளின் தூதுவராக பேச்சுவார்த்தை நடத்த முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் வந்தவர். அங்கே தோழர்கள் தனது இறைதூதரின் மீது காட்டிய நேசம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது; தனது கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று அவர்களிடம் உர்வா கூறியதே பின்வரும் உரையாடல்: எதிர்ப்பாளர்களையும் ஆச்சரியப்படுத்திய நேசம்!உர்வா இப்னு மஸ்ஊத்! ஹுதைபியா ஒப்பந்தத்தில் எதிரிகளின் தூதுவராக பேச்சுவார்த்தை நடத்த முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் வந்தவர். அங்கே தோழர்கள் தனது இறைதூதரின் மீது காட்டிய நேசம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது; தனது கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று அவர்களிடம் உர்வா கூறியதே பின்வரும் உரையாடல்:
|
மனித சமூகத்திற்கு நல்வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்டவர்களே இறைதூதர்கள். அவர்களில் இறுதியானவரே முஹம்மது நபி (ஸல்). மக்காவில் குறைஷ் என்னும் கோத்திரத்தில் அப்துல்லாஹ் மற்றும் ஆமினாவுக்கு மகனாக கி.பி 570 ல் பிறந்தார்கள்.
நபியை அறிவோம்!மனித சமூகத்திற்கு நல்வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்டவர்களே இறைதூதர்கள். அவர்களில் இறுதியானவரே முஹம்மது நபி (ஸல்). மக்காவில் குறைஷ் என்னும் கோத்திரத்தில் அப்துல்லாஹ் மற்றும் ஆமினாவுக்கு மகனாக கி.பி 570 ல் பிறந்தார்கள். |
About Basaer
Basaer Center
For Communities Awarness
Basaer Center
Basaer Center for Communities Education is an Educational Society dedicated to the betterment of the Expat Communities in the Kngdom of Bahrain. It draws its strength and guidance from the Holy Qur'an and the Sunnah of the Prophet Muhammad, may the peace and blessings of Allah be bestowed upon him.
The primary mission of the Centr is to provide a focus of Educational activities for the Expat Communities living in the kingdom of Bahrain, in order for them to organize the religious, educational, and social life of their community in light of the Islamic teachings and traditions.
It enables them to make positive, effective, and organized contributions towards the well being and enhancement of the social and cultural environment in which they live.
-
As a registered Organisation
We organise events throughout the kingdom to improve the understanding of the Islamic beliefs and practices, Islamic teachings, Islamic information, Islamic knowledge. This includes running educational classes, week end activities for all age groups and gender, organizing special events, Seminars, Exhibhitions & Community awareness programs.
-
Our doors are open to all
We are always encouraging people to come forward and to join us in helping others.
Let us share the rewards of universal Peace & Love.
பஹ்ரைன்
About Bahrain
பஹ்ரைன் பற்றிய சில தகவல்கள்
Bahrain Culture & Civilization
History of Islam in Bahrain:
Bahrain is very proud of the fact that it is the first territory outside the mainland of the Arabian Peninsula to accept and embrace Islam. Bahrain was known as Awal Islands in the pre-Islamic age of idolatry.
The name was derived from the pagan idol worshipped by the Wael Tribe who along with the whole of Arabia had sunken into moral decline and decay. At this critical juncture in history, Prophet Muhammad (peace and blessings of God be upon him) appeared in Makkah in the 7th century CE and called the people to the worship of the Creator, the One true God of all humanity.
He united the rich with the poor, the light skinned and the dark skinned, and the Arabs with the non-Arabs. He called the people to prayer, almsgiving, fasting, justice for all, liberation of women and freedom for slaves. Al-Ala’a Al-Hadhrami arrived in Bahrain in the eighth year of the Islamic calendar with a letter from Prophet Muhammad (peace and blessings of God be upon him) to the king of Bahrain, Al-Mundhir ibn* Sawa At-Tameemi, inviting him to accept Islam. The king consulted with the heads of the tribes and most of them agreed to accept the Prophet’s invitation and consequently embraced Islam.
பஹ்ரைன்
அரேபிய தீபகற்பத்திற்கு வெளியே இஸ்லாமைத் தழுவிய நாடுகளில் முதன்மையானது! இஸ்லாமின் வருகைக்கு முன்னர் சிலை வணக்க கலாச்சாரத்தைக் கொண்ட இப்பகுதியின் புராதன காலத்துப் பெயர் அவால் தீவுகள் என்பதாகும்! அவால் என்பது இங்கு வசித்திருந்த வாஇல் என்ற அறியாமைக்கால பழங்குடிமக்களால் வணங்கப்பட்ட சிலையின் பெயராகும். நபிகள் நாயகம் அவர்கள் தமது தூதுத்துவ பிரச்சாரத்தை மேற்கொண்ட காலகட்டத்தில் அரேபியர்களிடத்தில் இருந்த அறியாமைப் பழக்கவழக்கங்கள் இந்நாட்டு மக்களிடமும் இருந்தது.
அறியாமை இருளை அகற்றி நேர்வழியின் ஒளியுடன் சத்தியத் தூதராக வந்த இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பஹ்ரைன் நாட்டுக்கும் இஸ்லாமின் செய்தியை எத்தி வைத்தார்கள். நபிகள் நாயகத்தின் தூதுவராக அலா அல்ஹள்ரமி (ரழி) அன்றைய பஹ்ரைன் மன்னர் முன்திர் இப்னு ஸவா இடத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். அந்த கடிதத்தின் கல்வெட்டு பஹ்ரைன் தேசிய அருங்காட்சியகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் நாட்டு மன்னர் முன்திர் தமது பிரமுகர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் நபியின் அழைப்பை ஏற்றுக்கொண்டார். இவ்வாறு பஹ்ரைனிலும் இஸ்லாமின் ஒளி வீசியது.